ஒரே கனா யாருக்காக? எதற்காக? எப்படி?இந்த குறுந் திரைப்படம் பேசப்படுமா?… பொதுவாக ஒரு குறுந் திரைப்படமோ அல்லது பாடலோ வெளிவரும் போது…
Category: Short Films
றியாஸ் , ரஞ்சன் திரையில் புதிய அவதாரம்நடிக்க தெரிந்த பலருக்கு இது உதாரணம்
றியாஸ் , ரஞ்சன் திரையில் புதிய அவதாரம்நடிக்க தெரிந்த பலருக்கு இது உதாரணம் ஊடகத்தில் கடமையில் இருப்பவர்கள் தங்கள் தனிப்பட்ட திறமையை…
சமுக விழிப்புணர்வுக்கு படைப்பு தரும் சிறப்புஏறாவூர் மண்ணின் மைந்தன் மெட் இஸ்பு
சமுக விழிப்புணர்வுக்கு படைப்பு தரும் சிறப்புஏறாவூர் மண்ணின் மைந்தன் மெட் இஸ்பு இவரது வாழ்க்கையில் நிறைய சாதிக்கனும் என்று கனவுகள் இருந்து…
பரம்பரை மூலம் புதிய முயற்சி இயக்குனரின் ஆசை நடந்தால் மகிழ்ச்சி
இதுவரை 25000 பேர் வரை பார்த்து வியந்துள்ள படைப்பு தான் பரம்பரை . இப்படைப்பு மலையக இளைஞர்களால் படைத்து வெளியாகியுள்ளது பரம்பரை…
5littlefingers பல எதிர்பார்ப்புகளும் இலக்குகளும் நரேஷ் எடுத்திருக்கும் முயற்சிக்கு எமது சல்யூட்
இளம் இயக்குனர்களின் கற்பனை திறன் மற்றும் அவர்களது அடுத்த கட்ட நகர்வுகள் மிக ஆரோக்கியமானது. குறிப்பாக பல இளம் இயக்குனர்கள் இருந்தாலும்…
“எனக்கொரு அஞ்சலிக்கூட்டம்” இறுதி மரியாதை கிடைக்க வேண்டும்
நம் நாட்டில் சாதாரண குறுந் திரைப்படம் தனிப்பட்ட செல்போனில் எடுப்பது கூட கஷ்டமான காலகட்டத்தில் , ஒரு தொழிலை செய்துகொண்டு தனது…
இன்னும் மாறாத காயத்திற்கு சாயம் தான் இயக்குனர் ராஜேஷ் கண்ணாவின் மருந்து
மலையகத்தின் கலை துறை என்பது சாதாரண விடயமல்ல. பலராலும் பாராட்டப்பட்ட படைப்பாளிகளை கொண்டது . அந்த வகையில் கடந்த காலங்களில் வீடியோ…
ஆகஸ்ட் 25 சொப்பன சுந்தரி வரப்போறா…!
ஊர் ஆம்பிளைங்க கொஞ்சம் கவனமய்யா…!
சொப்பனசுந்தரி என்ற முழுநீள தமிழ் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி EAP திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மாதவன் மகேஸ்வரனின் இயக்கத்தில்…
புதிய தயாரிப்பாளர் ஜனகனை சந்திக்க பெயரை பதிய காத்திருக்கும் இயக்குனர்கள்
புதிய தயாரிப்பாளர் ஜனகனை சந்திக்க பெயரை பதிய காத்திருக்கும் இயக்குனர்கள் இலங்கை தமிழ் சினிமா என்பது பலருக்கு கனவு , சிலருக்கு…
சர்ச்சையில் ஈழவாணியின் -லூஸி என்ன மட்டும் நோண்டாதீங்க – தர்ஷி
ஈழவாணியின் லூஸி திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் தயாரிப்பு தொடர்பாக சில பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது. நடிகை தர்ஷி…