இதுவரை 25000 பேர் வரை பார்த்து வியந்துள்ள படைப்பு தான் பரம்பரை . இப்படைப்பு மலையக இளைஞர்களால் படைத்து வெளியாகியுள்ளது
பரம்பரை திரைப்படம் இயக்குனர் (டெனிஸ் .யசோத்) ஒளிப்பதிவு ராஜேஷ்கண்ணா.. நடிகர்கள் பரமானந்தன் வசிகரன். (துவாணிகா.). (யசோத்.) ( ஜன்ஷிக்கா). (பாசிந்து ) (ஜோன் ரீஸ்டர்) சதுர்ஷன். (ரவிகுமார்)
நம் மலையக தமிழர்கள் தேயிலை , கோப்பி.போன்ற சிறுப்பயிர்சேர்க்காக இந்தியாவிலிருந்து 200 ஆண்டுகளுக்கு முன்னர் கூலிபடையாக இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு. அவர்களை அடக்கி ஆண்டு . அவர்களின் கடும் முயற்சியினால் காடுகள் அழிக்கப்பட்டு (தேயிலை…கோப்பி..கருவா) என்பன பயிரிடப்பட்டு .. கடும் மழையினாலும் ………குளிருனாலும் .அட்டை.விஷப்பாம்பு. என்பனவற்றை பொருட்படுத்தாமல் வியர்வை சிந்தி உழைத்து…உடல்வலியை போக்குவதற்கு மதுவுக்கு ஆளாகி…இப்படிப்பட்ட சமூகத்திலும் அடிப்படை வசதியின்றி..ஓர் இளைஞன் நன்றாக பாடசாலை படிப்பை முடித்து.. உயிர் பட்டம் ஒன்றை பெற்று வெளியேறுகிறான்.
இவன் நாளை ஓர் இஞ்சினியராகவோ..வைத்தியராகவோ..லோயராவோ ஆகலாம் என்பதுதான் இப்படத்தின் சிறப்பம்சம்.
படக்குழுவினருக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்