பூண்டுலோயா மண்ணின் படைப்பு28 ஆம் திகதி பூண்டுலோயா சத்ய பவன் மண்டபத்தில்

நம்நாட்டில் வளர்ந்து வரும் குறுந்திரைப்பட திரைப்பட துறையில் மற்றுமோர் படைப்பு பூண்டுலோயா மண்ணில் உதிர்க்கவிருக்கிறது.


வளர்ந்து வரும் இயக்குனர் சர்வேஷ் (பூண்டுலோயா பிரதேசம்) அவர்களின் இயக்கத்திலும் ஷான் ஹெக்ஷிஸ் இசையமைப்பிலும்
த ஸ்டோரி ஆப் அஸ் – The Story of Us குறுந்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மருத்துவ துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்த எத்தணிக்கும் ஒரு சாராரை மற்றொரு சாராரால் புறக்கணிக்கப்படுதலும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தியதோர் கதையமைப்புடன் The Story of Us குறுந்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் இவ்வாறான கலைஞர்களை ஊக்குவிக்கவும் அவர்களுக்கு ஒத்துழைப்பை நல்க வேண்டிய கடப்பாடு நமக்கு இருக்கிறது.

எதிர்வரும் 28/12/2024 திகதி பூண்டுலோயா Sathya Bavan மண்டபத்தில் முதலாவதாக திரையிடப்படவுள்ளது.

அனைத்து இயக்குனர்கள் , திரை விமர்சகர்கள், ஊடகவியலாளர்கள், சமூக நலன் விரும்பிகள், துறைசார் கலைஞர்கள் , இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்கள் உங்கள் அனைவரது வரையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஆசன முன்பதிவு & மேலதிக விபரங்களுக்கு உடனடியாக தொடர்பு கொள்ளவும்.
077-2849480
077-558 2373

படக்குழுவினருக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!