செல்வராஜ் தனுசின் இயக்கத்தில் வெளிவந்துள்ள Tholvi Nilaiyena Ninaithal Official Teaser டீசரில் மிக பெரிய ஒரு கெட்டவார்த்தையை வைத்துள்ளார்கள்.
இந்த வார்த்தை அப்படி இரு கேட்ட வார்த்தை அல்ல என்று சிலர் கூறுகிறார்கள்.
உண்மையில் இந்த படத்தை திரையில் பார்க்கும் போது குழந்தைகள் பார்க்க வேண்டும் என்றால் படத்தில் அந்த வார்த்தையை அகற்ற வேண்டும் .
அதிகமான பெற்றோர் வெளியில் செல்லும் போது பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு தான் செல்வார்கள் .
பாதைகளில் போகும் போது இந்த வார்த்தையை சிலர் பேசும் போது அது என்ன அப்பா என்று பிள்ளைகள் கேட்பார்கள்
படக்குழுவினருக்கு அன்பான வேண்டுகோள் . நீங்கள் திறமையானவர்கள் . உங்களுக்கு நாங்கள் பெரிய ஆதரவை தருவோம் .
நமது வேண்டுகோளை நிரைவேற்றுங்கள்… நன்றி