சமுக விழிப்புணர்வுக்கு படைப்பு தரும் சிறப்பு
ஏறாவூர் மண்ணின் மைந்தன் மெட் இஸ்பு
இவரது வாழ்க்கையில் நிறைய சாதிக்கனும் என்று கனவுகள் இருந்து இருக்கும் ஆனால் காலங்களும் நேரங்களும் அப்போது கை கொடுக்கவில்லை…
கலை துறையில் சாதிக்கனும் என்கிறது அவருடைய நெடுங்கால கனவு. மேலும் இவருடைய திறமையை வெளிப்படுத்த tik tok, Facebook போன்ற சமூக ஊடகங்களில் பல வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
தற்போது என்ன தான் Advance Technology கள் இருந்தாலும் கூட அவருடைய சுய முயற்சியின் மூலமாகவே சில குறும்படங்கள் செய்து முடித்துள்ளார். உதாரணமாக –
- போதைப் பொருள் விழிப்புணர்வு ( ஸ்டொப் யூஸ்) StopUse
- நுன் கடன்கள் தொடர்பான விழிப்புணர்வு ( அ வொய்ட்) Avoid
மூன்றாவதாகவும் தற்போது ஒரு குறும்படம் செய்து வருகின்றார் மேலும் இன்னும் தொடர்ந்து பல குறும்படங்களினை இயக்குவதற்கு முயற்சிகளினை மேற்கொண்டு வருகின்றார்
ஏறாவூரினைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்த இளம் கலைஞர்.
இது மட்டுமின்றி பல குறிப்பிடத்தக்க படங்களில் உள்ள வீடியோக்களுக்கு டப்பிங் voice களும் செய்து அசத்தியுள்ளார்… Example- 1.லவ் டுடே 2. பத்து தல 3. அந்நியன்4. The pursuit of happiness
5 Transformers: Rise of the beasts என்ற ஆங்கில திரைப்படத்திற்கும் டப்பிங் செய்துள்ளார் என்பது அனைவரும் அறியப்பட வேண்டிய விடயமாகும்.
இவரது Avoid படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் எழுத்து, இயக்கம், கதை & தொகுப்பாக்கம் : Med Hizbu
இசை : sakithiyan j , கலைஞர்கள் : Ac.Rahuman | G.Ethayam | M.farhan | A.H.Raafeek | Anwer
ஆகவே இக் கனவுடன் பயணிக்கும் இளம் கலைஞருக்கு நம்மால் முடிந்த சகல ஒத்துழைப்புக்களையும் ஆதரவுகளையும் வழங்க வேண்டும் என்பதனை நான் இவ்விடத்தில் கூறிக் இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்..