ஓய்வே இல்லாத படைப்பாளிகள்

க்ரிஷ்ணலானியின் அடுத்த படைப்பு என்றாலே அது வித்தியாசமாக தான் இருக்கும். அப்தவகையில் ”friendly pasanga” தயாரிப்பில் உருவாகிய பு‌திய பாடலின் முதல்…

இது தான் தமிழ் ! அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது.

இது தான் தமிழ் ! அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது..பெயர்களையாவது படித்து அறிவோம்..1. தேவாரம் 2. திருவாசகம்3. திருமந்திரம்4. திருவருட்பா…

ஏழரையால் புதிய சிக்கல்

டீ கடை பசங்கவின் புதிய பாடல் தான் எழர.பாடல் இணையத்தில் வெளிவந்து 2 நாட்களில் 5000 பார்வையாளர்களை தாண்டியுள்ளது. பாடல் படமாக்கப்பட்ட…

கர்தினாலின் வேண்டுகோள்

இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி மரணம்

இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி மரணம் IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் சற்று முன் உயிரிழந்ததாக…

எதுக்கு இந்த தண்டனை அட இதுக்கு தானா?

உலகமே கொரோனாவை தடுக்க போட்டி போட்டு கொண்டிருக்கும் போது நாமும் அதை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந் நிலையில்…

இதுபோன்று பாட முடியுமா? சந்தர்ப்பம் வழங்க நாங்கள் தயார்

இதுபோன்று பாட முடியுமா? சந்தர்ப்பம் வழங்க நாங்கள் தயார் குழந்தைகளை நல்ல துறைகளில் சேர்த்து அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் பெற்றோர்களை பாராட்ட…

நடிகர்களை தேடுவது ஒரு கடினமான காரியம்

இந்த நாட்டில் தமிழில் உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கு நடிகர்களை தேடுவது ஒரு கடினமான காரியம். அங்காங்கே சிதறி சிதறி இயங்கும் அனைவரையும் ஒரு திரைப்படத்திற்கென ஒன்று திரட்டுவது பெரும் வேலை.

அதை இலகுபடுத்தவும் சரியான பாத்திர தெரிவுகளை இலகுவாக செய்யவும் இது ஒரு சிறந்த தளமாக அமையும் என நமௌகிறேன். இங்கு எந்த வரைமுறையும் இல்லை. எந்த வகை சினிமாவாக இருக்கட்டும். எந்த அரசியலும் பேசட்டும்.

சினிமா என்பது மட்டுமே ஒரே அடையாளம் . நடிப்பார்வம் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். வயது, பால், பிரதேச, மத, அனுபவ எல்லை கிடையாது. மொழி எல்லை கூட கிடையாது. தமிழில் உருவாகும் திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வம் இருந்தால் மட்டும் போதுமானது.

மாயோன் தினேஷ்க்கு மாற்றத்தை தருமா?

தினேஷ் இன் இயக்கத்தில் தினேஷ் மற்றும் நவின் ,ரொனி,தயா அவர்களின் நடிப்பில் வலம் வர தயாராகும் மாயோன் குருந்திரைப்படம். இதை பாகம்…

யுகத்தின் எல்லா அதிசய கலைஞர்களின் மொத்த கைராசி மகராசி

உண்மையில் மகராசிக்கு ஒரு பெரிய சபாஷ்.இந்த பாடலை நாம் பார்த்தோம் உன்னிப்பாக அவதானித்தோம்.ஒட்டு மொத்த நவீன தொழில்நுட்பங்கள் அனைத்தும் சேர்த்து ரசிகர்களுக்கு…

logo
error: Content is protected !!