மகளிர் தினத்தில் தமது தொழில் செய்யும்அறிவிப்பாளர்களை வாழ்த்திய வானொலிகள்

பொதுவாகவே ஊடகங்கள் மகளிர் தினத்தில் பெண்களை போற்றுவார்கள்.

அதுவும் சாதனை படைத்த பெண்களை பாராட்டுவார்கள்

ஆனால் இம்முறை வானொலிகள் தங்களிடம் தொழில் செய்யும் பெண் அறிவிப்பாளர்களை பாராட்டி கெளரவிப்பது பெரும் மகிழ்ச்சி .

தங்களிடம் வேலை செய்யும் பெண் அறிவிப்பாளர்களை போற்றுவதற்கு
எல்லோருக்கும் மனம் வராது.

கேபிடல் ,சக்தி , தமிழ் வானொலிகள் தங்களிடம் வேலை பார்க்கும் பெண் அறிவிப்பாளர்களை பாராட்டி இருப்பதால் அங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாக எமது கந்தசாமி அண்ணன் கூறினார் …

அனைத்து பெண் அறிவிப்பாளர்களுக்கும் இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!