சாந்திகம் உளவளத்துணை மற்றும் யாழ்பல்கலைக்கழக மெய்யியல் உளவியல் துறையின் தயாரிப்பிலும் Vinoth இயக்கத்திலும் முகுந்தனின் படப்பிடிப்பு மற்றும் படத்தொகுப்பிலும் அங்குசனின் இசையிலும் உருவாகிய ‘மெழுகு’ குறுந்திரைப்படம் எதிர்வரும் 27.02.2021 அன்று சாந்திகம் சிறகடிக்கும் சிட்டுக்கள் முகநூல் (face book) ஊடாக மற்றும் வலைஒளி (you tube) இல் வெளியாகியது.
இந்த படைப்பை உருவாக்க அனுமதியளித்த மெய்யியல் உளவியல் துறைத்தலைவர் அபிராமி ராஜ்குமார் அவர்களும்,மேற்பார்வை செய்த சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி. க. கஜவிந்தன் அவர்களும்மாணவர்களால் பாராட்டி நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் டான் குடும்பத்தின் நிகழ்ச்சி தொகுப்பாளரும் , தயாரிப்பளருமான சிவா சர்மினி நடித்துள்ளார்.
Story ,Screen play, Direction – Lovely Vinoth Camera & Editing- Mugunthan 4H Music- AngushanAss, director- Sinthuran Lighting- Vithusan,tharshanMake up- Julius AndrewCast-Sharmini,Kajanthas,Angelin,Mathusha,Thileena,Vaisha,thuvarakan,Sinthuran,Kabilstan,Thipakar,Kugashini..
இவ் ஆவணப்படத்தில் பங்களிப்பு செய்த அனைவருக்கும் நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்