PML மீடியாவின் தயாரிப்பில் தாயுமானவன் மார்ச் 7 ஆம் திகதி PML மீடியாவின் யூ டியூப் சேனலில் மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
MF ஜோன்சனின் இயக்கத்தில் பத்மயன் சிவாவின் இசையில் வின்சன் குருவின் படத்தொகுப்பில் தாயுமானவன் தயாராகியுள்ளது.
MF ஜோன்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த பாடலுக்கு முழு படைப்பாளர்கள் அனைவரும் ஆதரவு வழங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.
பாடல் குழுவுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்