ஒரு மனித உயிரின் விடுதலைக்காக…மத எல்லைகளைக் கடந்து

மத எல்லைகளைக் கடந்து…

அனோஜனுக்காக நாங்களும் இருக்கிறோம்!” — வவுனியாவில் குரல் கொடுத்த முஸ்லிம் மக்கள்

ஒரு மனித உயிரின் விடுதலைக்காக…

மத எல்லைகளைக் கடந்து…

வவுனியா முஸ்லிம் சமூகமும் அனோஜனுக்காக தனது குரலை உயர்த்தியது! 🤲

🕌 வவுனியா பிரதான பள்ளிவாசலில், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து, அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்துகளை வழங்கியும், கடிதங்களை கையளித்தும், கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டும் தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

🙏 இந்த மனிதநேயப் போராட்டத்தில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த சமயத் தலைவர்களும் கலந்து கொண்டு, அனோஜனின் விடுதலைக்கான வேண்டுகோளுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

இது ஒரு குடும்பத்திற்காக எழுந்த குரல் மட்டுமல்ல…

மனிதநேயத்திற்காக எழுந்த குரல்! ❤️‍🩹

🕊️ மதங்கள் வேறாக இருக்கலாம்…

ஆனால் ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற மனிதநேயம் ஒன்றுதான்!

🇸🇦🤲 சவூதி அரசே… அனோஜனின் தவறை மன்னித்து, அவரை விடுதலை செய்!

#SaveAnojan#அனோஜன்#வவுனியா#முஸ்லிம்_மக்கள்#மனிதநேயம்#மதநல்லிணக்கம்#விடுதலைக்காக#கவனயீர்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!