௧னாக்கள் கண்டேன் டீசர்

புதிய வீடியோ பாடல்கள் அதிகமாக வெளிவரும் இந்த காலத்தில் மற்றுமொரு பாடல் தான் கனாக்கள் கண்டேன்.

௧னாக்கள் கண்டேன் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

இலங்கேயன் பிச்சர்ஸ் தயாரிப்பில் தீசன் விஜயமோஹனின் இசையில் வெளிவரவுள்ளது.

மெட்டு , மற்றும் வரிகளை எழுதி பைரவி இப் பாடலை பாடியுள்ளார்.

காட்சி தொகுப்பை கதிர் கவனித்துள்ளார். தரு , விது , பைரவி , தீசன் , அஜய் ,ராய் , கேமல் நடித்துள்ளார்கள்.

ரெஜி செல்வராசா ஒளிப்பதிவை கவனித்துள்ளார்.CV LAX ரேப்பை கவனிக்க VJ ஆகாஷ் மற்றும் அலெஸ், கோபி, அகல் ஆகியோர் பங்களிப்பு செய்துள்ளனர்.

பாடல் குழுவினருக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!