1982 ஆம் ஆண்டு வெளியாகிய அம்மா திரைப்படத்தில் இடம்பெற்ற மழையே மழையே கவர் பாடலை ஸ்ருதி இசைக்குழுவின் தலைவர்
ஸ்ருதி பிரபா பாடியுள்ளார்.
காதலர் தினத்தன்று வெளியாகிய இப்பாடலுக்கு பலர் தங்கள் பங்களிப்பை செய்துள்ளனர்.
இசை ஏற்பாடுகள் – PJP கவனித்துள்ளார் , கிடார் – அஹ்ரீத் (AD)
D.O.P & எடிட்டிங் வேலையை பிரசாத் ராஜீவ் கச்சிதமாக முடித்துள்ளார்.
இசை கலவை & மாஸ்டரிங் – சமாரா கவனிக்க பாடல் இணையத்தில் பட்டையை கிளப்புகிறது.
பாடல் குழுவிற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்