பொதுவாகவே புதிய வீடியோ பாடல்கள் வருவதற்கு முதல் போஸ்டர் வெளியாகும்.
அதேபோல் போஸ்டர் சுமாராக இருக்கும் ஆனால் பாடல் வேற லெவலாக இருக்கும் .
அப்படி ஒரு ரகம் தான் என்னருகில் நீயிருந்தால்.போஸ்டர் பார்ப்பதற்கு சுமாராக உள்ளது . பிரசாத் குமாரு மற்றும் ராப் பாடகர் CV லக்ஸ் ஆகியோர் பாட இசையமைப்பாளர் ப்ரியனின் இசையில் லத்தீப் பாலசுப்ரமணியத்தின் வரிகளில் என்னருகில் நீயிருந்தால் பாடல் 13 ஆம் திகதி வெளியாகிறது.
YARL ENTERTIMENT மிக்ஸிங் கூடவே பாடலுக்கு பலம் சேர்க்கிறது.
பாடல் குழுவிற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்.