பரதம் என்பது ஒரு தெய்வீக கலை.அந்த கலையை கற்பிக்கும் ஆசான்களும் தெய்வ குழந்தைகள் எனலாம்.
நாவலபிட்டியவை பிறப்பிடமாக கொண்டவர் நாட்டிய விசாரித்த ஸ்ரீ விஜேந்திரன் வீரசிங்கம் .இன்று கொழும்பில் நடன பள்ளியை நடத்தி வருகிறார்.சிவக்ஷேத்த்திரம் நடன பள்ளி.
ஏராளமான மாணவர்களுக்கு அரங்கேற்றம் நடத்தி அவர்கள் திறமையை அழகு பார்த்த ஆசான்.
எதிர்வரும் 20 ஆம் திகதி தாருண்யா மகேஸ்வரனின் பரத நாட்டிய அரங்கேற்றம் பம்பலபிட்டிய புதிய கதிரேசன் மண்டபத்தில் மாலை 5 .15 க்கு இடம்பெறவுள்ளது.
விழா வெற்றிபெற நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்