ருத்ரஷக்ரா பாடலை பாடியது யார் தெரியுமா?
சக்தி டிவியில் வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகி வரும் ருத்ரஷக்ரா மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த கதையில் பல தொலைக்காட்சி மற்றும் வானொலி பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.
மிகவும் பிரபலமாகி வரும் இந்த ருத்ரஷக்ரா பாடலை பாடியது யார் என்று தெரிந்தால் அசந்து போவீர்கள்.
சக்தி ஜூனியர் சூப்பர் ஸ்டார் மற்றும் சிரச வொய்ஸ் டீன் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற இஷிதா பிரேம்நாத் தான் இந்த பாடலை பாடியுள்ளார்.
தொலைக்காட்சி தொடர் ,இசை நிகழ்ச்சி என்று வளர்ந்துவரும் நட்சத்திரமாக மாறியுள்ளார் இஷிதா.
இஷிதாவுக்கு
நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்