கர்தினாலின் வேண்டுகோள்

எதிர்வரும் 21 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டவிருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியானவர்களின் சகல நினைவு நிகழ்வுகளையும் நிறுத்துமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் கார்தினல் ரஞ்சித் அவர்கள் சகலருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!