19 மாவட்டங்களுக்கு நாளை மாலை 4 மணி முதல்….

கொழும்பு ,கம்பஹா , களுத்துறை , கண்டி,புத்தளம் ,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்ககளுக்கு அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும்.

ஏனைய மாவட்டங்களுக்கு நாளை 16.04.2020 காலை தளர்த்தப்பட்டு மீண்டும் நாளை மாலை 4 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

மீண்டும் திங்கட்கிழமை 20.04.2020 காலை 6 மணிக்கு அமுல்படுத்தப்படும்.தளர்த்தப்படும் நேரம் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!