அ கலையகம் மற்றும் ரஞ்சனாஸ் சினி மேஜிக் தயாரிப்பில் எதிர்வரும் 12 ஆம் திகதி வெளிவரவிருக்கும் ஆனா நீங்க குறுந் திரைப்படம் நிச்சயமாக வீட்டில் இருப்போரை மகிழ்விக்கும்.
சரஞ்சனின் இயக்கத்தில் ஜனா RJ & க்ரேசன் நடிப்பில் கலக்கும் இப்படத்திற்கு கேமராவை சார்ள்ஸ் கவனிக்க வசனத்தை க்ரேசன் எழுதி இருக்கிறார்.
சங்கர்ஜன்னின் இசையில் சவுண்ட் எபக்ட்டை ஹெய்சோ பார்த்திருக்கிறார் .போஸ்டர் வேலைகளை ஷோவ்நாத் கவனிக்க புதுவருடத்தில் வீட்டில் இருக்கும் உங்களை மகிழவிக்க வருகிறது ஆனா நீங்க….!