பல வித்தியாசமான படைப்புக்களை வழங்கி வரும் உமேஷ் குமார் மீண்டும் தனது கைவண்ணத்தை காட்டியுள்ளார்.
உமேஷ் குமாரின் இயக்கத்தில் இளங்கோ சுதாகர் மற்றும் தரணி டிலுக்ஸன் ஆகியோரின் நடிப்பில் பேக்கர் எண்ட் த பர்கர் வெளியாகவுள்ளது.
நிச்சயமாக வீட்டில் இருக்கும் உங்களுக்கு அருமையான விருந்தாக இருக்கப்போகிறது.
நாளை யூடியூபில் வெளியாகவுள்ள பேக்கர் எண்ட் த பர்கர்க்கு பலர் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
திலோஜன் படமாக்கியுள்ள இப்படத்திற்கு துணை இயக்குனராக டிலுக்ஸன் பணியாற்றியுள்ளார்.
இணையத்தில இமயத்தை தொட இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.