ரஞ்சனின்
திரைக்கதை…..
வார்த்தைகளில்லா
வெற்றி….பாருங்கள்
ரஞ்சன் சினிமாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படைப்பு தான் காதல்.
கடந்த மாதம் 14 ஆம் திகதி இப்படம் யூடியூபில் வெளியிடப்பட்டது.
ரஞ்சன் மணியின் திரைக்கதை மற்றும் கதை அருமை.விஸ்ணுஜனின் இயக்கத்தில் அருமையாக உள்ளது படம்.
படக்குழுவினருக்கு
இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.
Cast – Miss.R.Sureka Miss.K.Jananitha K.Kodeeswaran A.M.Imran G.Kishani J.Anushan C.J.Duja Producer – Vinayagamoorthy Arrudsivah Story & Screenplay – M.Ranjan Direction – S.N.Vishnujan Co-Direction – C.J.Duja DOP- K.Thushyantharaj Editor – N.Abishek Music -Shangarjan Jeyavaratharajan Mix & Master – N.Thinesh Sound Effects – G.Pushpakanth Publicity Design – T.N.Sathees Makeup – R.Subashini