தர்ஷன் சொன்ன குட்டி STORY…

தர்ஷன் சொன்ன
குட்டி STORY

தர்ஷன் தர்மராஜ் தனது திறமை மூலம் வளந்தவர்.இன்று சிங்கள சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வளம் வருகிறார்.

இவரின் சிங்கள மொழி உச்சரிப்புக்கு நிகர் இவரே.காரணம் ஒரு தமிழராக இவ்வளவு அழகாக சிங்கள மொழியை உச்சரிக்க கூடியவர் இருக்க முடியுமா என்பது சந்தேகமே.

அன்மையில் கொழும்பில் நடந்த கிரிக்கட் போட்டி தமிழ் மற்றும் சிங்கள கலைஞ்சர்களை ஒன்று சேர்க்கும் ஒரு நிகழ்வாக இருந்தது.

UTV அனுசரணை வழங்கிய இந் நிகழ்வை மசூக் அபதுர் ரஹுமான் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

அவரது கேள்வி ஒன்றுக்கு தர்ஷன் பதிலளிக்கும் போது ”நம்ம படங்கள் என்று சொன்னால் யாரும் பார்க்கமாட்டார்கள்” என்று சொன்னார்.

எப்படியோ இலங்கை படங்களை மிக தர குறைவாக பார்ப்போருக்கு தர்ஷன் கூறிய இந்த விடயம் நல்ல அடி.

தர்ஷன் பல வெற்றிகளை அடைய இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!