விளம்பர நாயகியாகும் ரெமோனிஷா

தமிழ் நடிகைகளுக்கு சிங்கள சினிமா மற்றும் நாடக துறையில் வலம் வருவது அவ்வளவு எளிதான விடயமல்ல.

சிலருக்கு மட்டுமே இப்படி சந்தர்ப்பம் கிடைக்கும் இந்த காலகட்டத்தில் விளம்பர காட்சிகளில் நடிக்க கிடைப்பது பெரிய விடயம் தான்.

அப்படி இப்போது விளம்பர காட்சிகளில் நடிக்க ரெமோனிஷா ஒப்பந்தமாகியுள்ளார்.

அழகும் , ஆற்றலும் நிறைந்த ரெமோனிஷா நிச்சயமாக சாதிப்பார் என்று நம்பலாம்.

அவருக்கு எமது வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!