அம்பாறை திருக்கோவில் சபேசன்
தரையில் விழுந்து அழுதது ஏன்?
ஜீ தமிழ் சரி க ம ப சீனியர் ௫ நிகழ்ச்சி ஆரம்பமாகி இருக்கிறது .

இலங்கையில் இருந்து யாரவது இருக்கிறார்களா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கும்
இந்திரஜித் , விஜய லோஷன் , கில்மிஷாவிற்கு பிறகு யாருக்கு அடுத்த வாய்ப்பு
ஆம் இம்முறை கிழக்கு மாகாணத்திற்கு அந்த வாய்ப்பு சென்றுள்ளது
கிழக்கில் மேடைகளை அலங்கரித்த சபேசஹனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது

நடுவர்கள் அவரை தேர்வு செய்த பிறகு மேடையில் விழுந்து அழுத காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்து விட்டது
வென்று வா மகனே