களை குருந்திரைபடத்தை பார்க்கும் சந்தர்ப்பம் எமக்கு கிடைத்து.கார்த்திக் சிவாவின் கதை இயக்கத்தில் தனது முழு திறமையையும் காட்டியுள்ளார்.
போதைப்பொருள் ,கடத்தல் ,பெண்களுக்கு எதிரான வன்முறை என்று ஒட்டுமொத்த சமூக சீரழிவுகளின் யதார்த்த உண்மையை அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சிவா .
KS Media Production இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.நாம் படங்களை பற்றி சொல்லும் பொது அந்த படத்தில் பணியாற்றிய படைப்பாளிகளை மறந்துவிடுவதில்லை.
அவர்களின் மொத்த திறமையை கொட்டி இந்த படத்தை எடுத்துள்ளார்கள்.
நன்றாக வந்துள்ள களைக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.
“KALAI” is a drugs trafficking & gangsters story of a student who joins with the smugglers’ gang through his friend to make more money since his girlfriend broke up with him just because of the money. And after he joined with the gang how his friend made him to get caught by the police because of the jealous of his closeness to the leader of the gang. And how the Inspector of police plans to arrest the gang leader by using the student and finally what happens to his life.