வசந்தம் தொலைக்காட்சியில் மக்களை மகிழ்வித்த நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள் அடங்கிய கட்டுரை ஒன்றை எழுதலாம் என்று உத்தேசித்துள்ளோம் .
இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.வசந்தம் நிகழ்ச்சிகள் ,செய்திகள் என்று அனைத்தும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது.
எத்தனை தொலைக்காட்சிகள் இருந்தாலும் வசந்தம் தொலைக்காட்சிக்கு மக்கள் மனதில் நல்ல வரவேற்பு உள்ளது
வசந்தம் தொலைக்காட்சி குழுவுக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.