மொனராகலையை சேர்ந்த அமரா இந்துமதி தனது திறமையால் நாட்டிற்கு பதக்கங்களை பெற்று தந்தார்,தருகிறார்.
பிறப்பிலையே ஒரு கையை இழந்தவர் அமரா .பரா ஒலிம்பிக்கில் நமது நாட்டிற்கு தங்கத்தை பெற்று தந்த மங்கை அமரா.
இந்துமதியின் திறமை சாதரணமானது அல்ல .கடின உழைப்பு அந்த உழைப்புக்கு கிடைத்த வெற்றி தான் இது .
வாழ்க்கையில் தன்னம்பிக்கை கைகளில்லை மனதில் இருக்கிறது
இன்னும் பல சாதனைகளை இந்துமதி படைக்க www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.