பொலிஸ் ஊரடங்குமேல் மாகாணத்தில்..!

மேல் மாகாணத்தில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு.

சிரேஷ்ட பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.

Police curfew imposed in the Western Province from midnight today until 6.00am tomorrow: Police Spokesperson

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!