நாங்களும் ரவுடி தான் | அரசில் இருந்து விலகல்
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடிக்கான தேர்வை ஏற்கனவே முன் வைத்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி , இந்த யோசனையை
நடைமுறைபடுத்த தவறும் பட்சத்தில் அரசுக்கு வழங்கும் ஆதரவை வாபஸ் வாங்க தயாராகிருத்து.
இன்று மாலை நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.