CC Production தயாரிப்பில் Chancy Bartholomews வரிகளில் Shameel J இசையில் Nawin Kutti இன் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் இயக்கத்தில் Pearlija Jeyarajah | Shameel J | Sri Shanker மற்றும் பலரின் நடிப்பில் உருவான ‘விழி மூடினால் அன்பே’ காணொளிப்பாடலின் முதற்பார்வை இன்று வெளியானது.
கதாபாத்திர காணொளி அடங்கலான வெளியீடு , தேசிய விருது பெற்ற , எமது மண்ணின் பிரபல இசையமைப்பாளர் Diron Fernando அவர்களால், சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது .
இந்தவேளையில் எந்தவித பாரபட்சமுமின்றி எமது கலைஞர்களுக்கான நாம் எனும் வகையில் எமக்கான முழு ஒத்துழைப்பையும் வழங்கிய Diron Fernando அவர்களுக்கு குழு சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். எமது படைப்புக்கு எப்போதும் போல உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.
என இசையமைப்பாளர் ஷமீல் தெரிவித்துள்ளார்.
பாடல் குழுவுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்