”வியாஸ்” புயல் அடிக்க…விஜயராஜுக்கு ”சக்தி”
விஜயகாந்த் வியாஷ்காந்த் யாழ் அணியில் இடம் பிடித்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகிறது.
அந்த வாழ்த்து மழை ஒரு பக்கம் இருக்க யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயராஜ் தொடர்பாகவும் பேசப்படுகிறது.
இந்நிலையில் விஜயராஜ் பங்கு பற்றிய சிறப்பு நிகழ்ச்சி இன்று காலை சக்தி FM வானொலியில் ஒலிப்பரப்பாகியது.
உன்னதமான இந்த வீர்களின் வெற்றிகள் தொடரட்டும் நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்