இலங்கையின் பிரபல தொலைக்காட்சி தரப்படுத்தல் நிறுவனம் கடந்த 48 வாரங்களுக்கான தரப்படுத்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இதில் சிங்கள தொலைக்காட்சி தெரன மற்றும் ஹிரு போன்றவை முன்னிலை பெறுகிறது.
தமிழில் இந்த நிறுவனம் வெளியிட்ட தரவுகள் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
அதிகமான மக்கள் மார்க்கும் செய்தி அறிக்கைக்கு மூன்று தொலைக்காட்சிகள் இடையில் கடும் போட்டியாம்.
நிகழ்ச்சிகள் அனைத்திற்குமான தரப்படுத்தல் அருமையாகவுள்ளது