மங்கள சமரவீர 65 வயதுடைய உலகம் அறிந்த சிரேஷ்ட அரசியல்வாதி .
இன்று வெளியான Light Upali – Wasthi Productions தயாரித்த யூரியூப் நகைச்சுவை நாடகத்தில் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர இடம்பெற்றுள்ளார்.கடந்த ஆண்டு அரசியலில் இருந்து விலகிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் தற்போது அரசியல் நகைச்சுவை நாடகத்தில் ஒரு ராஜாவாக தோன்றினார்.
ஆனால் இன்று வஸ்தி Youtube சேனலின் புதிய வீடியோவில் மன்னராக நடித்துள்ளார்.
இது அவரது தனிப்பட்ட விருப்பமாக கூட இருக்கலாம் .ஆனால் கடந்த தேர்தலில் இருந்து அவர் விலகி கொணடார்.
ஜூன் 2005 தேர்தல்களில் பிரச்சாரப் பிரிவுத் தலைவராத் தொழிற்பட்டு மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்கு வித்திட்டார். இத்தேர்தல் வெற்றிக்காக மகிந்த ராஜப்பக்ச விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு வடக்குக் கிழக்கில் தமிழர்கள் வாக்களிக்காமல் செய்தாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.