இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக ரெஜினோல்ட் குரே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடக அமைச்சில் இன்று அவருக்கு வழங்கி வைத்தார்.
மேல் மாகாண சபை அமைச்சர், அதன் தலைவர், பிரதி அமைச்சர், ஊடக அமைச்சர், மேல் மாகாண முதலமைச்சர், நீதி அமைச்சர், சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு அமைச்சர், விமான போக்குவரத்து அமைச்சர், வடமாகாண ஆளுநர், என பல சிறப்பு வாய்ந்த பதவிகளை வகித்தவர் திரு. ரெஜினோல்ட் கூரே.
நகை அதிகார சபையின் தலைவராக இதட்கு முன் பதவி வகித்தார்
அவருக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்