பிக் போஸ் நிகழ்ச்சி இன்று விஜய் டிவியில் ஆரம்பமாகியுள்ளது.இதில் கிட்டத்தட்ட 100 நாட்கள் தொடரும்.
இந்த நிகழ்ச்சியில் பல இந்திய பிரபலங்கள் இருக்கிறார்கள்.கூடவே சுவாரஷ்யமான போட்டியாளர்கள் களமிறங்க நமது நாட்டிலிருந்து லொஸ்லியா களமிறங்கியுள்ளார்.
திருகோணமலையை சேர்ந்த லொஸ்லியா சக்தி டிவியின் செய்தி வாசிப்பாளர்.அதுமட்டுமில்லை காலை நேர நிகழ்ச்சி தொகுப்பாளர்.

இந்திய பிரபலங்களுடன் ஒரே வீட்டில் 100 நாள் போராட வேண்டி இருக்கும்’

நமது மொழி மூலம் பேசும் பொது ஏனைய போட்டியாளர்களுக்கு நமது மொழி புரியாத நிலை ஏற்படலாம்.

போராட்டங்களை கடந்து லொஸ்லியா வெற்றி பெற www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.