Tea Kada பசங்க வளர்ந்து வரும் ஒரு சிறந்த முயற்ச்சியாளர்களின் இசைக்குழு.
இவர்களது பாடல்கள் பேசப்பட்டும் இருக்கிறது பேச்சு வாங்கியும் இருக்கிறது.நல்ல கிரியேடிவுடன் பாடல்களை தரும் பசஙக என்று கூறலாம்.
இன்று அவர்களது முகப்புத்தகத்தில் ஒரு பதிவு.அதாவது Tea Kada பசங்க
Talk Show நடத்த போறாங்களாம்.
இந்த முயற்சியும் அவர்களுக்கு வெற்றியை கொடுக்குமா என்று நாம் பார்ப்போம்.அவர்களுக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.