இசைக்கு மொழி இல்லை என்பதையும் அது மரபு வழி மொழியுடன் கூடியது என்பதையும் சமூகத்திற்கு எடுத்து கூறும் ”கொற்றவை” இன்றைய தினம் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
பூவன் மீடியா வெளியீட்டில் ,பவானி தர்மாவின் வரிகளுக்கு பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.
திவ்யா மஹால் மண்டபத்தில் இசைவாணர் கண்ணன் தலைமையில் இறுவட்டு வெளியீடு நடந்தது.
தொடர்ந்தும் இதுப்போன்ற சாதனை படைப்புகளை பூவன் மீடியா தருவதற்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.