கொழும்பில் சிலோன் யுனெட்டட் ஆட்ஸ் ஸ்டேஜ் மூலம் மீண்டும் உயிர் பெறுகிறது கலைஞர்களின் நாடக மேடை
இப்படி ஒரு தருணம் அமைவதற்கு காரணம்
சிலோன் யுனெட்டட் ஆட்ஸ் ஸ்டேஜ் நிர்வாகிகள் தான்.
வீழ்ந்து கிடந்த இலங்கை மேடை நாடகத்துறைக்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளபடுகிறது.
இந்த முயற்சியை பாராட்டும் நாம் இந்த அமைப்பின் வெற்றிகாக கரம் கொடுப்போம்.
சிலோன் யுனெட்டட் ஆட்ஸ் ஸ்டேஜ் குழுவினருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.