உமாச்சந்திரா பிரகாஷ் எழுதிய ‘அணிகலன்’ நூல் வெளியீட்டு விழா!

நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்!❤️
உமாச்சந்திரா பிரகாஷ் எழுதிய ‘அணிகலன்’ நூல் வெளியீட்டு விழா!

ஞாயிற்றுக்கிழமை 02 ஆம் திகதி ஜூன் மாதம் 2019 பி.ப. 04.00 மணிக்கு

La Villa Cesar,
21 bis, Rue de Villeneuve,
94150 Rungis
France.

தமிழர் வரலாறு, பாரம்பரியம், பண்பாடு மற்றும் வாழ்வியலில் ஆர்வம் கொண்ட பிரான்ஸ் சொந்தங்களை நூல் வெளியீட்டு விழாவிற்கு அன்போடு அழைக்கிறேன். 🙏

Book Launch Invitation!❤️
You are cordially invited to attend the book launch of ‘Anikalan’ By Umachandraa Pragash

Sunday 02nd June 2019 at 04.00 pm

La Villa Cesar,
21 bis, Rue de Villeneuve,
94150 Rungis
France.

Those who are interested in Tamil History, Tradition, Culture and Lifestyle are cordially invited for this Book Launch.

நூலாசிரியருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!