சின்மயீ , தீ வரிசையில் சேர்ந்த நமது நாட்டின் சாயித்தியாவை எத்தனை பேருக்கு தெரியும்?
இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி இருக்கும் கமலின் தக் லைப் படத்தில் வரும் முத்தமழை பாடலை பாடியிருந்தார் பாடகி தீ.
சின்மயி மற்ற மொழிகளில் பாட தமிழில் மட்டும் தீ பாடி இருக்கும் நிலையில்
https://www.facebook.com/ramanan.sahithya/videos/555357380771578
படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அந்த பாடலை சின்மயி பாடியது மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
தீயை விட சின்மயிதான் சிறப்பாக பாடி இருக்கிறார் என பலரும் பாராட்டு தெரிவித்தார்கள்.
அண்ணல் இப்போது நிலைமையே மாறிவிட்டது .
நமது நாட்டின் சிரேஷ்ட ஊடகவியலாளர் கஜமுகன் அவர்களது துணைவியாரான சாஹித்யா அந்த பாடலை பாடி சின்மயீ , தீ வரிசையில் சேர்ந்துவிட்டார்
ஏற்கனவே அவர் தனது கணவருடன் இணைந்து பல பாடல்களை சமூக வலைத்தளங்களில் தந்துள்ளார்.
முத்தமழை பாடலை அவர் எவ்வளவு அழகாக பாடி இருக்கிறார் என நீங்களே வீடியோவில் பாருங்க. பகிருங்கள் , வாழ்த்துங்கள்
சாஹித்யா மென் மேலும் பல பாடல்களை பட இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்..