குண்டு தாக்குதலுக்கு இலக்கான கட்டுவப்பிட்டிய தேவாலயத்தின் புனர் நிர்மாண பணிக்கு தங்கள் பங்களிப்பை இன்று சில பிக்குமார் குழு வந்து வழங்கியபோது எடுக்கப்பட்ட படம் தான் இது.
தேசிய நல்லிக்கணத்தை பற்றி யார் என்ன கூறினாலும் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு மிக முக்கியமாக கருதப்படுகிறது.
இதில் ஒரு பகுதி தான் இது.காலி,மாத்தறை ,மற்றும் குருநாகலையை சேர்ந்த பிக்குமார்களே இன்று தனது பங்களிப்பை வழங்கினர்.
உண்மையில் இது மிக பெரிய அளவில் வரவேற்றதக்க விடயம்.இன ,மத மொழி வேறுப்பாட்டை கடந்து இந்த சேவை கருதப்படவேண்டும்.