ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் புதல்வர் தாம் சிறிசேவிற்கு நாளை திருமணம் நடக்கவிருக்கிறது.
சங்கரிலா விடுதியில் நடப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திருமண வைபவம் கடந்த 21 ஆம் திகதி நடந்த குண்டு தாக்குதலை அடுத்து ஹில்டன் விடுதிக்கு மாற்றப்பட்டது.
பிரபல வர்த்தகர் அதுல வீரரத்னவின் புதல்வியான நிபுணியை தான் தாம் திருமணம் முடிக்கிறார்.
தம்பதிக்கு எமது வாழ்த்துக்கள் .