Tube தமிழ் மிக குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் பேசப்பட்ட ஒரு இனைய வானொலி.
நல்ல திறமையான படைப்பாளிகளுடன் களம் இறங்கியது.இன்று அதன் லெவலே வேறு.இந்த வெற்றிக்கு காரணம் அதன் பணிப்பாளர் டிவனியாவின் அனல் பறக்கும் பேச்சும் எந்த விமர்சனத்தையும் சந்திக்கும் மன பக்குவமும் தான்.
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் இருக்க கூடிய இளசுகளை சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம் தான்.ஆனால் தந்து பேச்சால் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்துள்ளார் டிவனியா.
நாம் அவரை கடந்த சில வாரங்களாக அவதானித்து வருகிறோம்.அவரின் காணொளிகளுக்கு சிலர் தகளது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.ஆனால் சிலர் எதிர்ப்பான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
யார் என்ன சொன்னாலும் இன்று தன்னம்பிக்கையுடன் களம் இறங்கி சாதித்து வருகிறார் டிவனியா.
ஒரு பெண்ணாக எந்த சவாலையும் சந்திக்கும் டிவனியாவிற்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.