சிங்கள மணமகனை விரும்பும் நஸ்ரின் சிங்கள மொழியில் செய்தி வசிக்கும் ஒரே ஒரு முஸ்லீம் மங்கை.
செய்தி வாசிப்பென்பது ஒரு காலை தான்.அதுவும் தாய் மொழியில் செய்தி வாசிப்பதை விட வேறு மொழியில் செய்தி வசிப்பது ஒரு திறமை தான்
சிங்கள மொழியில் செய்தி வசிக்கும் ஒரே ஒரு முஸ்லீம் மங்கையான சுவர்ணவாஹினி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் பாத்திமா நஸ்ரின் மிக திறமையானவர்.
இவர் அன்மையில் ஒரு சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் ஒரு சிங்கள மணமகனை திருமணம் முடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.