சக்தி வானொலி மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு வரம் பெற்றது யாவரும் அறிந்ததே.
கடந்த காலங்களில் நடந்த விருது விழாக்களில் சிறந்த விருதுகளை தன் வசம் பெற்ற சக்திக்கு ஒரு சல்யூட்.
இப்படி ஒரு வானொலி சேவையின் பெருமையை பேசும் பொது திடீர் என்று முக்கியமான இரண்டு அறிவிப்பாளர்கள் மாயமாக மறைந்துவிட்டார்கள்.
அதில் ஒருவர் கோகுல் நிரஞ்சன் ,மற்றவர் சென்னையை சேர்ந்த RJ வினோத்.
தந்து தனிப்பட்ட காரணங்களுக்காக தான் போனாராம் வினோத் .ஆனால் ஊடக உலகம் வேற மாதிரி சொல்கிறது.நிர்வாகத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இருக்கலாம் என்கிறது.
அடுத்து கோகுல் நிரஞ்சன்…திறமைகள் அனைத்தும் நிறைந்தவர் என்ன நடந்தது நல்லா தானே இருந்தாரு..என்கிறது நேயர் உலகம்.
உள் குத்துகளும்,வெட்டுகளும் நிறைந்த பூமி தான் ஊடகம்.இங்கே எந்த கொம்பனாக இருந்தாலும் திறமைக்கு இடமில்லை என்கிறது பாதிக்கப்பட்ட சமூகம்….
விரைவில் கோகுல் நிரஞ்சன் சக்திக்கு வருவாரோ இல்லையோ ”நம்ம ரேடியோ ஒன்றில் அவர் குரலை கேட்கலாம்”