தெய்வேந்திரனின் உயில் நாளை எழுதப்படும்
தெய்வேந்திரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள உயில் குறுந் திரைப்படம் நாளை இணையத்திற்கு வருகிறது.
சினிமாவை ஆர்வமும்,தேர்ச்சியும் பெற்ற தெய்வேந்திரனின் இந்த படைப்பு பெரிதும் பேசப்படும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
படைப்பிற்கு பல திறமையான படைப்பாளிகளின் பங்களிப்பு கிடைத்துள்ளது.
உயில் படக்குழுவினருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.