Hero வும் நானே இயக்குனரும் விரைவில் மகராசியுடன் ரணில்

இதற்கு முதல் பல தடவைகள் தனது திறமையால் பல படைப்புக்களை தந்த ஆக்கோ ரணிலின் புதிய படைப்பு மகராசி .

பாடலின் வரி வீடியோ வந்துள்ளது.பாடலுக்கான காட்சி வீடியோ தயாராகி வருகிறதாம்.

பாடலை ஆக்கோ ரணில் இயக்கி நடிக்கிறார்.சபாஷ் சரியான திறமை .எம்மில் சிலருக்கு மட்டுமே உள்ள இந்த திறமை ரணிலுக்கு உள்ளது.

ரணில் உட்பட பாடல் குழுவினருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.

Vocals- PRKASH. K | SMITH ASHER With SADHURSHANA

Lyrics – THANOPRIYAN

Acoustic and electric guitars- TYRON JESHURA

percussions – THUSHYANTH

Mix – SMITH ASHER

Master – GK

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!