யாழ் ஊடகவியலாளர்களில் ஜெயச்சந்திரன் வன்னி குரலோனுக்கு முக்கிய பங்குண்டு.
தனது கம்பீர குரல் ,அரசியலில் கைதேர்ந்த ஆளுமை என பல விடயங்களில் இவரை மிஞ்ச யாருமில்லை.
டான் டிவியில் முக்கிய பொறுப்பில் இருந்த ஜெயச்சந்திரன் வன்னியில் தனியார் ஊடக நிறுவனமொன்றை நடத்தினார்.
இந்த நிறுவனத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கேப்பிட்டல் தொலைக்காட்சியில் இணைந்துள்ளார்.
தற்போது பத்திரிக்கை பார்வை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
சிறப்பான இந்த மாற்றம் எதனால் வந்தது?.டான் குழுமத்தலைவர் குகநாதனின் மிகவும் நம்பிக்கைகூறியவர் ஜெயச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ ஜெயச்சந்திரன் அவர்களுக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.