கதிரின் இயக்கத்தில் உருவாகி நாளை வெளியாகும் காலைப்பனி காணொளி பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இயக்குனர் கதிரின் இயக்கத்திலும், பகீர் மோகனின் இசையிலும், ரிஷி செல்வம் அவர்களின் ஒளிப்பதிவிலும் ஏப்ரல் 19 ம் திகதி வெளிவரவிருக்கும் காலைப்பனி அழகிய காதல் காணொளி பாடலுக்கு திறமையான பல படைப்பாளிகளின் பங்களிப்பு கிடைத்துள்ளது.
பாடல் அமோக வெற்றி பெற www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.