குடிஎமன் குறும்படம் அருமையான முயற்சி

தமது முயற்சியில் படைப்புகளால் சமூகத்திற்கு நல்ல விடயங்களை சொல்ல முடியும்.

ஆகவே தான் சர்மனின் இயக்கத்தில் ரஜீவனின் ஒளிப்பதிவில் இந்த சித்திரைக்கு ”குடி எமன்” வெளியாகியுள்ளது.

உள்ளதை கொண்டு நல்லதை செய்யும் கலைஞர் கூட்டத்திற்கு ஒரு பெரிய சல்யூட்

www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.

#KudiEmanShortFilmTeam Written and Directed by : Sarman Assistant Director : Sajeepan Dubbing & Music : Karunakaran Cinematography : Rosanth & Rajeevan Editing : Rajeevan Vfx and CG : Thujeevan House help : Theepan Help : Vimalathas, Vivaxshan, Kirisanth Movie Release On : Ys Sky Cast : Sarman Balu Konesh Vinojan An janshan Pakirathan Parthipan Jesipan Partheepan Nirosan Savusikan Sajith Vithuraj Kalipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!