இலங்கையிலிருந்து ஒளிபரப்பாகும்
தொலைக்காட்சி சேவைகளின் பட்டியல்
தரப்படுத்தலில் முதலிடத்தில் எது?
இலங்கையில் தனியார் மற்றும் அரச தொலைக்காட்சி சேவைகள் தரமான நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.
இதில் சில தொலைக்காட்சி சேவைகளுக்கு தனிப்பட்ட ரீதியில் அரசியல் செல்வாக்கு இருந்து வருகிறது.
இலங்கையில் தற்போதுள்ள தொலைக்காட்சி சேவைகளின் பட்டியல் இதோ
1.ජාතික රූපවාහිනිය
2.Nethra TV
3.Channel Eye
4.ස්වාධීන රූපවාහිනිය
5.Vasantham TV
6.TNL
7.tv දෙරණ
8.රංගිරි ශ්රී ලංකා රූපවාහිනිය
9.සිරස TV
10.Shakthi TV
11.TV1
12.හිරු TV
13.ස්වර්ණවාහීනී
14.ETV
15.සියත TV
16.Star Tamil Television
17.Art Tv
18.UTV
19.ශ්රද්ධා රූපවාහිනිය
20.බෞද්ධයා රූපවාහිනිය
21.CGTN
22.Capital Television
23.Max-MaxRTV-You Tv-Test…UHF 30
பொதுவாக இலங்கை தொலைக்காட்சிகளின் தரப்படுத்தல்களில் முதலில் இருக்கும் தொலைக்காட்சி சேவைக்கும் முதல் 5 இடங்களில் இருக்கும் தொலைக்காட்சி சேவைகளுக்கும் அதிகமான விளம்பரங்கள் வந்து குவிகின்றன.